மாடு வளர்ப்பில் உள்ள எக்கச்சக்க நன்மைகள்!!
மாடு வளர்ப்பின் நன்மைகள் முதலில் மாட்டு வளர்ப்பதால் பால் கிடைக்கும் விற்று பணம் பெறலாம் அடுத்து உரம் விற்கலாம் அல்லது தென்னை அல்லது வயல்களுக்கு உரமாக பயன்படுத்தலாம் மாட்டு சாணம் கோமியம் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகாவ்யம் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.